கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால்

தமிழ் இனப்படுகொலை நடந்த மண்ணில் மக்கள் கூடி ஒப்பாரி வைத்து தமது கண்ணீர் அஞ்சலிகளை தமது உறவுகளுக்கு செய்திருந்தனர்.சிங்கள இராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்கள் கூடி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Tags

Related posts

Top