மௌரிசியஸ் நாட்டில் அனுஷ்டிக்கப்பட்ட தமிழ் இன அழிப்பின் நினைவு நாள்

மௌரிசியஸ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மௌரிசியஸ் நாட்டு பிரதி அதிபர் உயர் திரு பரமசிவம் பிள்ளை வையாபுரி பங்குபற்றுதலுடன் தமிழீழ நினைவு தூபி அமைக்கப்பட்ட இடத்தில் பல அரசியல் தலைவர்கள் முன்னிலையில் மௌரிசியஸ் தமிழ் கோவில்களின் கூட்டிணைப்பு அமைப்பினரால் நடாத்தப்பட்டது, அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்காவிலும் டர்பன் நகரத்தில் நினைவு கூறப்பட்டது.

மௌரிசியஸ்

தென் ஆப்பிரிக்கா

Related posts

Top