தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துரோகங்களை அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துரோக அரசியல் தொடர்பிலும் சம்பந்தன்,சுமந்திரனின் நாசகார வேலைகள் தொடர்பிலும்  தேசியவாதியாக வேடம் போட்டு பச்சைத்துரோகம் செய்யும் சிறீதரன் தொடர்பிலும் அம்பலப்படுத்துகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

சமகால அரசியல் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துரோகங்கள் தொடர்பிலும் மற்றும் பொது மக்களின் கேள்விகளுக்கும் பதில் வழங்குகிறார் (தவறாமல் பார்த்து பகிருங்கள்)- நன்றி சக்தி தொலைக்காட்சி-

Posted by Eeladhesam News on Sonntag, 4. Juni 2017

நன்றி சக்தி தொலைக்காட்சி

Related posts

Top