தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொன். சிவகுமாரனின் நினைவு தினம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தியாகி பொன். சிவகுமாரனின் 43 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (5) பிற்பகல் 5 மணியளவில் உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள சிவகுமாரன் சிலையடியில் நடைபெற்றது.

Related posts

Top