மலேசியாவிற்குள் வைகோ நுழைய தடை: டிடிவி தினகரன் கண்டனம்

மலேசியாவிற்குள் வைகோ நுழையவிடாததற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மலேசிய அரசு வைகோவை நடத்திய விதம் அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் முறையாக விசா பெற்றவரை தனி அறையில் அடைத்து வைத்தது கண்டனத்துக்குரியது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Related posts

Top