வடமாகாணசபையின் முன்பு விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம்!(2ஆம் இணைப்பு)

வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக நப்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து முதல்வர் பதவியை பறிக்க திட்டமிட்டுள்ள தமிழரசுக் கட்சியின் துரோகத்தனத்திற்கு எதிராக இன்று வடமாகாணசமையின் முன்பு இளைஞர்கள் கூடி போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்தில் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவாக பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

Top