முதல்வரை ஆதரித்து நல்லூரிலிருந்து பேரணி(2ஆம் இணைப்பு)

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக நல்லூர் முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர் தற்போது அங்கிருந்து முதல்வர் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றுக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பின் பேரில் நல்லூர் முன்றலில் திரண்;ட நூற்றுக் கணக்கான மக்களின் பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

வட. மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் மக்கள் இவ்வாறாக ஒன்றுதிரண்டு முதல்வருக்கான ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top