ஈழதேசம் கருத்துக்கணிப்பில் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு 97 வீதமானோர் ஆதரவு!

தமிழரசுக் கட்சி தலைவர்களான சம்பந்தன்-சுமந்திரன்-மாவை ஆகியோரின் தமிழர் விரோத செயற்பாட்டினால் தாயக அரசியல் பெரும் பரபரப்பிற்குள்ளாகியுள்ள நிலையில் ‘உங்கள் ஆதரவு யாருக்கு…?’ என்ற தலைப்பில் எம்மால் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

எமது முகநூல் பக்கத்தில் நேற்று நடத்தப்பட்ட இக்கருத்துக்கணிப்பில் (1 மணி 45 நிமிடங்கள்) பங்கேற்ற 838 பேரில் 811 (97%) பேர் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவரை ஆதரித்து வாக்களித்துள்ளார்கள்.

விக்னேஸ்வரன் அவர்களை பதவிநீக்கும் தாந்தோன்றித் தனமான செயற்பாட்டின் நாயகனாக திகழும் சம்பந்தன் அவர்களுக்கு ஆதரவாக வெறும் 27 (3%) பேரே வாக்களித்துள்ளார்கள்.

இவர்களில் உங்கள் ஆதரவு ?

Posted by Eeladhesam News on Donnerstag, 15. Juni 2017

‘ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்’

ஈழதேசம் இணையம்.

Top