உலகத் தமிழ் கராத்தே வாகையர் தெரிவுப் போட்டி 2017

எதிர்வரும் ஞயிற்றுக் கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு பிரித்தானியா, ஐரோப்பா விரர்களுடன் மலேசியாவிலிருந்து தமிழ், மற்றும் சீன வீரர்களும் பங்கு கொள்கின்றனர். குறிப்பாக மலேசியா வாழ் சிலம்புச் செல்வர்களும் இந் நிகழ்வில் பங்கு கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

அனைவரும் வருகை தந்து இந்த வீர விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

World Tamils Karate Open Championships 2017

09.30 am

Sunday 16th July

Brunel University

Kingston Ln, London, Uxbridge UB8 3PH

Contact: 079 5633 1892

Related posts

Top