சுவிசில் “ஓவியவேங்கை” வீரமுத்து சந்தானம் அவர்களுக்கு வணக்க நிகழ்வு!

தமிழின உணர்வாளரும், சிறந்த ஓவியரும், தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் கருங்கற்சிற்பங்களை உணர்வுபூர்வமான முறையில் வடிவமைத்தவரும், பன்முகக் கலைஞருமான “ஓவியவேங்கை” வீரமுத்து சந்தானம் ஐயா அவர்களின் நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

16.07.2017; ஞாயிறு மாலை 18:30 மணி
தமிழர் இல்லம், Zieglerstrasse 30, 3001 Bern

நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

Related posts

Top