சட்டவிரோத முஸ்லீம் குடியேற்றத்திற்கு எதிராக மக்கள் முல்லைத்தீவில் போரடடம்!(காணொளி)

முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் காடழித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத முஸ்லீம் குடியேற்றத்தை நிறுத்தக்கோரி இன்று முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியுள்ளது.

சமூகவலைத்தளங்களூடாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படும் ஆர்ப்பாட்டபேரணியில் யாழ்,வவுனியா,மன்னார் மற்றும் பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் குவிந்துள்ளனர் என்று ஈழதேசம் வன்னி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Posted by Eeladhesam News on Sonntag, 16. Juli 2017

Related posts

Top