வவுனியாவில் இன்று 145வது நாளாக அடையாள உண்ணா விரதம்

வவுனியாவில் இன்று (16) 145வது நாளாக தங்கள் பிள்ளைகளை சிறீலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்த பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அடையாள உண்ணா விரதம் மேற்க்கொண்டு வருகிறார்கள். இரவு பகலின்றி அந்த இடத்தில் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள்.

Related posts

Top