சிறீலங்கா கடற்படையால் நான்கு தமிழக மீனவர்கள் கைது!

நெடுந்தீவுக் கடற்ப்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் நால்வரும் ரோந்து சென்ற கடற்படையினரைால் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

Related posts

Top