கண்டாவளை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு

கிளிநொச்சி- கண்டாவளை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் தட்டுவன்கொட்டி பிரதேச மக்களிற்கு 17 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மக்களுக்கு தீர்வு வழங்கியதன் பின்னரே கூட்டத்தினை தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து குடிநீரை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்த பின்னர் கூட்டம் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top