மன்னாரில் குண்டுவெடிப்பு – காவல்துறை அதிகாரி காயம்

மன்னாரில் நேற்று கிளைமோர் குண்டு ஒன்று வெடித்ததில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். வீடு ஒன்றில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டபோது குறித்த கிளைமோர் வெடித்துள்ளதாக மன்னார் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

வீதியில் சென்றுகொண்டிருந்தபோதே வெடிப்பு சம்பவத்தால் காவல்துறை அதிகாரி காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழதேசம் இணைய செய்தியாளர் சாதுரியன்

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று
கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
திருகோணமலை-மொறவெவ விமானப்படை பயிற்சி முகாமில் இன்று வெடிபொருள் வெடித்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நால்வரும் திருகோணமலை

About சாதுரியன்

மறுமொழி இடவும்