புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு!

புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி கொண்டுசென்ற நபர்களை புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.

நேற்று இரவு கள்ளியடிப்பகுதியில் 40 கால்நடைகள் அனுமதிபெறாமல் முள்ளியவளைக்கு வீதியால் கொண்டுசெல்ல முற்பட்ட வேளை புதுக்குடியிருப்பு பொலீஸார் 5பேரையும் கால்நடைகளையும் கைதுசெய்துள்ளார்கள்.
இவர்கள் இன்று மாலை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின்
முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் ஆற்று மணல் ஏற்றுவதற்காக சென்ற இளம் குடும்பஸ்தர் மீது சிவில் உடையில் சென்ற பொலிசார் மிக
முல்லைத்தீவு கொக்குளாய் கடற்பரப்பில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றுமாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த

About இலக்கியன்

மறுமொழி இடவும்