தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள் வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று வெளிவருகின்றன.

தமிழர்களின் வரலாறுகளையும், தமிழீழ விடுதலைப் போராட்ட நினைவுகளையும் சுமந்து 27 .11 .2017 அன்று வெளிவருகிறது புதிய சிறப்பு வெளியீடுகள் இவ்வெளியீடுகளைப் புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத் தமிழர்கள் அனைவரும் மாவீரர் நாள் நடைபெறும் மண்டபத்தினுள் அமையப்பெறும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வெளியீட்டுப் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகங்கள் இல்லாத நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவின் மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தியும் www.eelamshop.com என்ற இணையமூலமாகவும் விரும்பும் வெளியீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.

 

 

தொடர்டர்புடைய செய்திகள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கம் https://youtu.be/WsmvUP-1uq8
சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*