மாவீரர்களின் இலக்கை வென்றெடுக்க உறுதி எடுப்போம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

புனித நாளில் மாவீரர்களை நாம் வணங்குவது மட்டும் அல்ல , அவர்கள் எந்த இலக்கை நோக்கி போராடினார்களோ அந்த இலக்கை வென்றெடுக்க உறுதி எடுப்போமாக- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஊடக பேச்சாளர் ஸ்டீபன் புஸ்பராஜா

About சாதுரியன்

மறுமொழி இடவும்