சிறீலங்கா மீது ஜரோப்பிய ஒன்றியம் அதிருப்தி!

பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

மக்­க­ளின் அதி­ருப்­தி­யைச் சமா­ளிக்க வேண்­டிய சிக்­கல் நிலமை கூட்­ட­மைப்­புக்கு!

மக்­க­ளின் அதி­ருப்­தி­யைச் சமா­ளிக்க வேண்­டிய சிக்­கல் நிலமை கூட்­ட­மைப்­புக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்படவில்லை! அனந்தி சசிதரன்!

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கிய இலங்கையின் எப்பகுதியிலும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்பட்விலை.

கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் ஊர்களில் நடைபெற்ற குறைகேள் சந்திப்பு.

கடந்த 2017.10.29 ஆம் நாளன்று முல்லைத்தீவின் கருநாட்டுக்கேணி மற்றும் கொக்கிளாய் பகுதிகளுக்கு பயணித்த வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசார

சுருக்குவலைத்தொழிலின் பாதிப்புகள். உள்ளூர் மீனவர்களின் கலந்துரையாடலில் ரவிகரன் பங்கேற்பு.

சுருக்குவலைத்தொழிலால் உள்ளூர்மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (2017.11.01) மாலை நான்குமணியளவில்

போரினால் பாதிக்கப்பட்டவருக்கு மகளிர் விவகார அமைச்சரினால் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது!

வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால்

வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

தமிழர்களின் குரலாக சர்வதேசம் பேச முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருப்பினும், வெற்று வார்த்தையுடன் நின்றுவிடாது சிறிலங்கா அரசிற்கு

சமஷ்டி என்ற சொல் நாட்டை பிளவுபடுத்தும் சொல் அல்ல : ராஜித

சமஷ்டி என்ற சொல் நாட்டை பிளவுபடுத்தும் சொல் அல்லவெனவும் அது அதிகாரங்களை பகிர்வது தொடர்பான சொல் மட்டுமே என உயர் நீதிமன்றமே

அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்

நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என, பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.