உலக கராத்தே சுற்றுப் போட்டியில் ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை

சீனா நாட்டின் ஷங்காய் நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் சுவிஸ் நாட்டைப்

கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு!

தமிழீழ விடுதலைப் பயணத்திற்கு பெரும் பங்காற்றி நின்ற தளபதிகளில் ஒருவரான கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்சு

டென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி

முள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு!

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர் துயிலும் இல்லம் துப்பரவு பணிமேற்கொள்ளப்பட்டுள்ளது.

விபத்தில் முறிந்தது கால்

மோட்­டார் சைக்­கி­ளும் துவிச்­ச க்­கர வண்­டி­யும் மோதி விபத்­துக்­கு ள் ளானதில் குடும்­பத்­த­லை­வர் ஒரு­வ­ரது கால் முறிந்த சம்­ப­வம் ஆவ­ரங்­கா­லில் இடம்­பெற்­றுள்­ளது.

வவுனியாவில் 8 மாதக் குழந்தையின் தாய் சடலமாக மீட்பு

வவுனியா, மறவன்குளம் பகுதியில் 8மாத குழந்தை ஒன்றின் தாயார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை சைனிக் கழகத்தின் வைரவிழாவை முன்னிட்டு விநோத உடைப்போட்டி

வல்வெட்டித்துறை சைனிக் கழகத்தின் வைரவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட விநோத உடைப்போட்டியின் போது எடுக்கப்பட்ட படங்கள்.

தமிழனை முதுகில் சுமந்த தட்டி வான் ஞாபகம் இருக்கிறதா?

முதுகில் சுமந்து தமிழர்களோடே இடப்பெயர்வு அவலங்களைத் தாங்கிநின்ற தட்டிவான்கள் இப்பொழுது எங்கே?

மன்னாரில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்

மன்னார் – வங்காலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த செபஸ்தியான் சாளியான் மார்க் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல் போயுள்ளார்.

1990 இல் 52 தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம்

அம்பாறை, திராய்க்கேணிக் கிராமத்தில் 1990ஆம் ஆண்டு 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 27வது வருட நினைவு நிகழ்வு நேற்று (25)