யாழ்.பல்­கலை மாண­வன் காய்ச்­ச­லால் உயி­ரி­ழப்பு

காய்ச்­ச­லால் பீடிக் கப்­பட்ட யாழ். பல்­க லைக் க­ழக மாணவன் சிகிச்சை பய­னளிக்­காது நேற்று உயி­ரி­ழந்­தார். இத­யத்­தில் ஏற்­பட்ட கிரு­மித் தொற்றே இறப்­புக்­குக்

தற்போது இன விகிதாசாரம் பேசுவது தவறு

தமிழ் மக்கள் போரால் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் இன்னும் முழுமையாக இங்கு வரவில்லை. இந்தநிலைமையில் தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்துக்

வங்கிக் கடனைச் செலுத்தாத நபர் கைது

ஷார்ஜாவில் உறவினர் வாங்கிய கடனை அடைக்க முடியாததால், தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

9 அரிவாள்கள் மீது படுத்து நல்லூரில் பறவைக் காவடி!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்தத் தீர்த்தத் திருவிழா இன்று நடைபெற்ற நிலையில் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி

அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவுள்ளாரா தினகரன்?

டி.டி.வி. தினகரன் சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக அணிகள் இணைப்பு தாமதமாவது ஏன் தெரியுமா?காரணம் இதுதான்…

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இதோ இணைகிறது.. இதோ இணைகிறது என பரபரப்பை கூட்டினாலும் திடீரென நின்று போய்விடுகிறது.

முருகனை சந்திக்க தடை: சிறைத்துறை நிர்வாக விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் விதிகளை மீறியதால், அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களை அவர் சந்திக்க 3

27 இந்தியர்களை நாடுகடத்த இலங்கை முடிவு!

இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்ட விதி முறைகளை மீறிய 27 இந்தியர்களை நாடு கடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சர் பா.டெனீஸ்வரனிற்கு ஆறு மாத விடுமுறை!

வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சரான பா.டெனீஸ்வரளை ஒழுக்காற்று நடவடிக்கைக்காக தற்காலிகமாக 6 மாதங்கள் கட்சியில்

தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் – வைகோ

தமிழக முதல்வர் பழனிசாமியை பதவி விலகக் கோரி நாளைய தினம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி – முடிவெடுத்துவிட்டதாக தமிழருவி மணியன் திருச்சியில் பேச்சு

நிச்சயமாக அரசியலுக்கு வருவது என்று முடிவு எடுத்துவிட்டதாக ரஜினி கூறியதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 01.10.2017

தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், அனைத்து ஈகையர்களினதும் நினைவுகள் சுமந்த “எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 01.10.2017