கவிழந்தது நல்லாட்சி:பிரதமரானார் மகிந்த,பதவியை இழந்தார் சம்பந்தன்

கொழும்பில் நடந்த திடீர் அரசியல்புரட்சி காரணமாக நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளது.புதிய நல்லாட்சி அரசின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சற்றுமுன்னர் பதவியேற்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் பிரதமராக சத்தியப் பிரமானம் செய்துள்ளார். மைத்திரிபால சிறிசேன முன்னால் ஜனாதிபதி

தனது கொள்­கை­யு­டன் ஒத்­துப்­போ­னால் தமிழ் அர­சுக் கட்­சி­யும்­ கூட்­ட­ணி­யில் இணைந்து கொள்­ள­லாம்-சி.வி.விக்­னேஸ்­வ­ரன்

காரை­ந­கர் பிர­தேச சபை­யின் கசூ­ரினா சுற்­று­லா­மை­யத்­தில் முத­ல­மைச்­ச­ரின் அமைச்­சின் மாகாண குறித்­தொ­துக்­கப் பட்ட

விக்கியுடன் இணைய தயார் பச்சை கொடி காட்டினார் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தமிழ் மக்கள் கூட்­டனி என்ற புதிய அர­சியல் கட்சி ஒன்­றினை

இராணுவ அதிகாரியை திருப்பி அனுப்பும் ஐ.நாவின் முடிவு – சிறிலங்கா அதிபர் கவலை

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய சிறிலங்கா இராணுவ கட்டளை அதிகாரியான லெப்.கேணல் கலன அமுனுபுரவைத் திருப்பி அனுப்ப ஐ.நா

சாணக்கியம் என்றும் ராஜதந்திரம் என்றும் முகமூடிகளை அணிந்துகொள்ளமாட்டேன்!

வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால

புதிய மாகாண கீதம் அறிமுகம், சர்ச்சைகளுடன் நிறைவடைந்த இறுதி அமர்வு

வடக்கு மாகாண சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண

கண்ணிவெடிகளை அகற்ற 600 மில்லியன் ரூபாவை வழங்குகிறது அமெரிக்கா

சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த ஆண்டில், 600 மில்லியன் ரூபாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

புலிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு இல்லை – போர்க்குற்ற முன்னாள் தளபதி சரத்

கைகளில் ஆயுதம் ஏந்தி நாட்டுக்கு துரோகம் இழைத்த எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் விடயத்தில் எனக்கு உடன்பாடில்லையென சிறிலங்காவின்

புதிய கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சிங்கள முரண்பாடு 2019 உடன் நூற்றாண்டை எட்டுகின்றது.

பீலபெலட் நகரில் ‘சலங்கை நாட்டியாலயம் அகடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு.

20.10.2018 அன்று பீலபெல்ட் நகரில் சிறப்பாக இயங்கிவரும், சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு விழா, கோலாகலமாக

ஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர்