தமிழரசுக் கட்சி கிளைக் குழுக் கூட்டத்தில் கடும் மோதல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைக் குழுக் கூட்டத்தில் தொடர்டர்புடைய செய்திகள் ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள்!! சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் ஓவியர் புகழேந்தி நல்லூரில் திலீபனுக்கு வணக்கம் செலுத்தினார். தியாகி திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்றபோது அதில் […]

மன்னார், ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி..!

கார்த்திகை 27 ம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்காக, தொடர்டர்புடைய செய்திகள் மாவீரர் தினம் சொல்ல வந்த செய்தி….ருத்திரன்- தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டமானது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒரு மேட்டுக்குடியினரின் கைளிலும், சுதந்திரத்திற்கு பின்னர் மேட்டுக்குடியினர் சுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2017! தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் உடுத்துறை […]

கூட்டமைப்புடனான சந்திப்பை புறக்கனித்த ஈ.பி.ஆர்.எல்.எப் !

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான சந்திப்பை, சுரேஸ் பிரேமசந்திரனின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்டர்புடைய செய்திகள் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்பு-சொல்வது சிங்கக்கொடி சம்பந்தன்! புதிய அரசியல் தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய விக்கினேஸ்வரன் மீது கடும் கோபத்தில் சிங்கக்கொடி சம்பந்தன்! “வடக்கு மாகாண முதலமைச்சர் தனது பக்க நியாயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். அதனை அவசரப்பட்டுச் […]

பல்கலை. மாணவர்களுடன் சிவசக்தி ஆனந்தன்,சிவாஜிலிங்கம் உள்ளிட நால்வர் மட்டுமே சந்திப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை நிறைவேற்றக் தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு! பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட […]

அரியாலை துப்பாக்கிச்சூடு: சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் சிக்கினர்!

யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் படைத்துறையினர் மீது தொடர்டர்புடைய செய்திகள் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு இருவர் பலி!! கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரழந்துள்ளனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய கிளிநொச்சியில் இராணுவ வீரர் தற்கொலைக்கு முயற்சி கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் உள்ள 66 ஆவது படைத் தலைமையகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு அரியாலை துப்பாக்கி […]

வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

தமிழர்களின் குரலாக சர்வதேசம் பேச முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருப்பினும், வெற்று வார்த்தையுடன் நின்றுவிடாது சிறிலங்கா அரசிற்கு தொடர்டர்புடைய செய்திகள் தமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- தமிழர்களின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்க டி.எஸ். சேனனாயக்க என்ற சிங்கள அரசியல் சாணக்கியனால் திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டதுதான் தமிழ்ப் பிரதேசங்களில் முனைப்புடன் பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை! உள்ளூராட்சி மன்றங்களின் […]

தமிழரசுக் கட்சியின் சின்னம் வேண்டாம்! சுரேஷ்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் ஈழமக்கள் புரட்சிகர தொடர்டர்புடைய செய்திகள் கூட்டமைப்புடன் இணையத்தயார்: சுரேஷ் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கூட்டமைப்பு நிறைவேற்றுவதுடன் கூட்டமைப்புக்கு என யாப்பொன்று உருவாக்கப்பட்டால் மட்டுமே அவர்களுடன் இணைவது குறித்து யோசிக்க நூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை! சுரேஸ் நூற்றுக்கு நூறு வீதம் புனித தன்மையோடோ அதேபோன்று நூறு வீதம் விட்டுக்கொடுப்புக்கள் இல்லாமல் இருப்பதனூடாகவோ தமிழ் மக்களின் அபிலாஷைகள் எதனையும் விக்னேஸ்வரனுடன் இணையுமா ஈபிஆர்எல்எவ்?-சுரேஸ் பதில் வடக்கு […]

முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினருக்கு வாழும்வரை சிறை

தெஹிவளை பொலிஸ் நிலைய புலானய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய சுனில் தாபரை, தொடர்டர்புடைய செய்திகள் அனுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தமது உண்ணாவிரதத்தை இன்று தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். யாழ். வாளு­டன் கைதான இளை­ஞ­னுக்கு ஒரு­மாதம் சிறை வாளு­டன் கைது செய்­யப்­பட்ட இளை­ஞ­னுக்கு யாழ்ப்­பாண நீதி­வான் மன்று ஒரு மாத கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளித்­தது.யாழ்ப்­பா­ணம் நக­ரப்­ப­கு­தி­யி­லுள்ள உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் […]

சிவாஜிலிங்கத்தை ஏமாற்றினார் சிங்களச் சட்டத்தரணி!

தமிழ் அரசியல்கைதிகளின் வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த நிலையில், தொடர்டர்புடைய செய்திகள் வடமாகாண கொடி:சிங்கள அமைச்சர்களிற்கு கவலை வேண்டாம்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது எங்களது தமிழ் இளையோர்களே சிங்கள இராணுவத்தில் இணையவேண்டாம்-சிவாஜிலிங்கம் தமிழ் இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது. இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்ட பின்­னரே அது தொடர்­பில் பரி­சீ­லிக்க முடி­யும். இவ்­வாறு […]

யாழ்.பல்கலையில் இரண்டாவது நாளாக இன்றும் கதவடைப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக தொடர்டர்புடைய செய்திகள் வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு! பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் ஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி https://youtu.be/K_2oaI79u_4 கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் […]

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 25 ராணுவ அதிகாரிகளை கைதுசெய்ய உத்தரவு – சிங்கள ஊடகம் தகவல்

போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 25 இராணுவ அதிகாரிகளை செய்ய கோரிக்கை தொடர்டர்புடைய செய்திகள் சவேந்திர சில்வா மிக மோசமான போர்க்குற்றவாளி – யஸ்மின் சூக்கா இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மிக மோசமான யுத்த குற்றவாளி என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான ஈழத்தீவில் நடந்த போர்க்குற்றம் – புதனன்று ஜ.நாவில் ஆராய்வு போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள், பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் போனோர் பணியகத்தை நடைமுறைப்படுத்தல், உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குதல், எல்லா சமூகத்தினருக்கும் […]

வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் வெடிபெருட்கள் மீட்பு!

கிளிநொச்சி வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் நேற்று இரவு வெடிபொருட்கள் தொடர்டர்புடைய செய்திகள் ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அணிதிரண்ட தமிழ்மக்கள்!! சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் ஓவியர் புகழேந்தி நல்லூரில் திலீபனுக்கு வணக்கம் செலுத்தினார். தியாகி திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட […]