கோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்

கூட்டமைப்பை முற்று முழுதாக அரசியல் அரங்கில் இருந்து விரட்ட வேண்டும் என்று நாம் நினைத்ததில்லை. அவர்கள் பிழையான பாதையில் பயணிக்கின்ற பொழுது, சரியாக வழிநடத்தவேண்டிய தேவையும் கடைப்பாடும் மக்களுக்கும் எங்களுக்கும் உண்டு. அந்தவகையில் இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் மக்களுக்கு விரோதமாக தொழிற்பட்டு கொண்டிருக்கின்ற கூட்டமைப்பினருக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும் என ஈழ மக்கள் சுயாட்சிக் கழக செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களினுடைய அபிலாசைகளுக்கு விரோதமாக […]

சவேந்திரசில்வாவின் பதவியை மீளாய்வு செய்ய கோரும் அனந்தி!

நூற்றுக்கணக்கான குழந்தைகள் பசியோடு வரிசையில் நின்ற போது மல்ரிபரல் செல் அடித்து நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கொன்ற குற்றவாளியும், இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகவும் சவேந்திர சில்வாவே இருந்துள்ளார். இது தொடர்பான நேரடியான சாட்சியங்களும் உள்ளன எனத் தெரிவித்துள்ள ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவரும், முன்னாள் வடமாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தமிழ்மக்களுடைய மனங்களை ஜனாதிபதி வெல்ல வேண்டுமாயின் போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ்.ஊடக […]

பாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த இடங்களில் மனித புதைகுழிகள்!- அனந்தி சந்தேகம்

வடக்கு – கிழக்கில் பாதுகாப்பு படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, வட.மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எனவே, படையினர் வெளியேறியுள்ள இடங்களில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் அனைத்து இடங்களிலும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். […]

பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு!

கொக்குவில் இந்து கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .

ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி

ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் எனும் பெயரில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கடந்த

அமைச்சர் அனந்தி சசிதரனால் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது

அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் 5 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கான உதவிகளை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வழங்கப்பட்டது கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இவ் உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டது

இனி கூட்டமைப்பினர் எதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பார்கள்- ஆனந்தி சசிதரன்

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து

இராணுவ வசம் உள்ள கூட்டுறவு கல்லூரி கட்டிடம் விடுவிக்கப்படவேண்டும்: அமைச்சர் அனந்தி சசிதரன்

இராணுவ வசம் உள்ள வவுனியா கூட்டுறவு கல்லூரி கட்டிடத்தினை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்