கட்டலோனிய அரசை கலைப்பதற்கு எதிர்ப்பு

தனக்கு உட்­பட்ட கட்­ட­லோ­னிய அர­சைக் கலைத்­து­விட்டு மீண்­டும் தேர்­தல் நடத்த ஸ்பெய்ன் அரசு திட்­மிட்­டுள்ள நிலை­யில்,

ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தாக்குதல் – 43 ராணுவத்தினர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்பகுதியான காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான்

யேர்மனியில் தண்ணீரை வீணடித்த இளைஞனுக்கு காவல்துறை கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

ஜெர்மனியில் தொடர்ந்து தண்ணீரை வீணடித்து வந்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த பொலிசார்,

டெல்லியில் கொடூரமாக தாக்கப்பட்ட நைஜீரியா மாணவர்!

புதுடெல்லி-ன் மால்வியா நகரில் நைஜீரியாவை சேர்ந்த ஒருவரை, கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ஜப்பானில் 159 மணி மேலதிக நேரம் பணிபுரிந்ததால் பெண் மரணம்!

ஜப்பானில் அரசு டெலிவிஷனில் பணிபுரிந்த பெண் திடீரென மரணம் அடைந்தார். இவர் அதிக நேரம் மேலதிக நேரம் பணிபுரிந்ததால்

ஆஸ்திரியாவில் பர்தா அணிய தடை

ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள், முழு முகத்தையும் மூடும் முகத்திரை அணிவதற்கான தடை நடைமுறைக்கு வந்தது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 50 பேர் பலி

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது.

பிரான்ஸ் ரயில் நிலைய தாக்குதலில் இரு பெண்கள் பலி !!

தெற்கு பிரான்ஸின் மார்சே நகரின் புனித சார்லஸ் ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதலில் இருவர் இறந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏவுகணைகளை நகர்த்துகின்றது வடகொரியா- வெடிக்குமா போர்?

தலைநகரிலிருந்து வேறு ஒரு பகுதிக்கு பல ரொக்கட்களை வடகொரியா இடமாற்றியுள்ளதாக தென்கொரிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

வங்கதேசம் நோக்கி சென்ற படகுகள் ஆற்றில் மூழ்கி 60 ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலி

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது.