தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல!

விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது. புலிகள் அமைப்பு குற்றத்திற்குரிய அமைப்பு அல்ல என நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் புலிகளுக்கு நிதி சேகரித்தமை சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்ட 12 பேர் வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது. 1999ம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுவிற்சலாந்து குற்றவியல் தண்டனை சட்டத்தின் 260 வது […]

விடுதலைப் புலிகளால் சோனியா காந்தி உயிருக்கு ஆபத்தா? திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் திமுகவின் லோக்சபா உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரசு கட்சியின் இடைக்காலத் தலைவர் அம்மையார் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்துச் […]

விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து வைகோ வழக்கு!

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில்

யார் இந்த காக்கா… ஏன் அவர் அழவேண்டும் ..? சிறைச்சாலை நண்பனின் பதிவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர்

கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைபுலிகளின் காவலரண் தொடர்பில் வெளிவராத தகவல்கள்!

முல்லைத்தீவு பெருங்காட்டு புகதியில் கண்டுபிடிக்கப்பட் விடுதலை புலிகளின் நிலத்தடி காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிய 3 படகுகள்!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரனை காப்பாற்ற வந்த சி.என்.எஸ் 1 என்ற கப்பல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவரை ஏற்றுக்கொண்ட கூகிள்!

தமிழீழத் தேசியத் தலைவரை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களுக்கு சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக சுவிட்சர்லாந்தில் நிதி சேகரித்ததாக, 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளின் இறு­வட்­டுக்­கள் மீட்­பு

கிளி­நொச்சி – இரா­ம­நா­த­பு­ரம் பகு­தி ­யில் விடு­த­லைப்­பு­லி­க­ளின் முகாம் இருந்த இடத்­தில்

புலிகளாகவே நினைவு கூர மக்கள் விரும்புகின்றார்கள்!

புலிகள் பயங்கரவாதிகள் என்று இந்த உலகும், சிறிலங்கா அரசும் கூறியது, கூறியும் வருகின்றது.