தமிழ் பெயர் பலகைகளை அழித்தவர்களை கைது செய்ய சொன்ன இனப்படுகொலையாளி.!

தென்னிலங்கையில் தமிழ் வீதிப் பெயர் பலகைகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்யுமாறு இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ச நேற்று (24) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பெயர் பலகைகளை மீள பொருத்துமாறு தனது அலுவலகத்திற்கும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மஹிந்த பதவியேற்புடன் நாடாளுமன்றம் கலைகிறது?

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இன்று (20) பதவி விலகியுள்ளார். இந்நிலையில் நாளை (21) முன்னாள் ஜனாதிபதியும், ஒக்டோபர் 26 அரசியல் சதியின் போது போலிப் பிரதமராகவும் இருந்த மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கிறார். இதேவேளை மஹிந்த ராஜபக்ச பதவியேற்று ஒரு வாரத்தில் நாடாளுமன்றம் கூடும் போது நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் குறித்த […]

அடுத்த தேர்தலை நோக்கி மகிந்த நகர்வு!

மக்கள் ஆணையை ஏற்று பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதே பொறுத்தமானதாக இருக்கும் எனக் கருதுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரு அரசாங்கம் தற்போது காணப்படுவதால் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். பழைய அரசாங்கமே இன்னும் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கிறார். எனினும் இது வரையில் ஐந்திற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி விலகியிருக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கவிருக்கிறது என்பதை அவதானிக்க வேண்டும். மக்களின் நிலைப்பாட்டை ஏற்று […]

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலையை சந்திக்க நேரிடும் மகிந்த கடும் எச்சரிக்கை!

எதிரி சக்திகள் நாட்டை மீண்டும் மற்றொரு 83 கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்குமாறும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். தொடரும் வன்முறைகளை அடுத்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், “1983ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் துணையுடன் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜூலை இனக் கலவரங்கள் தான், நாட்டை 30 ஆண்டு காலப் போருக்குள் தள்ளியது. அந்த அனுபவங்களை நாங்கள் மனதில் கொண்டு செயற்பட வேண்டும். அரசாங்கம் தமது பொறுப்பை நிறைவேற்றாவிடினும், மக்கள், குறிப்பாக, […]