ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளியேற்ற கோரிக்கை

ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியேற்றி அமைச்சை தூய்மைப்படுத்துமாறு உலக இலங்கை மன்றம், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவா பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவ்வமைப்பின் இஸ்ரேல் நாட்டுக்கான பிரிவின் செயலாளர் ஜனெத் விமல, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தில் இந்த அதிகாரிகள் செயற்பட்ட விதத்தை நாம் அவதானித்தோம். இவர்கள் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களுக்கு வேண்டியவாரே செயற்பட்டனர். நாம் ஜெனீவா சென்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு […]

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு வரும் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை!

எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை உணர்வுபூர்வமாக

“மருத்துவமனை மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன”- ஜெனிவாவில் சாட்சியம்

இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியசாலையில் அரச மருந்ததாளராக

இலங்கையில் நடந்தது இனச்சுத்திகரிப்பே – ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி

இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களை இழைத்ததாக ஐ.நா.வின் முன்னாள் அதிகாரி பென்ஜமின் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றாத குற்றம் சர்வதேசத்தை வையும்!

வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த கொடும் போர் 2009ஆம் ஆண்டில் முடிந்தது. இன்று எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட

நாகர்கோயில் பாடசாலை சிறார்கள் படுகொலை நடந்த நாள்!

யாழ்ப்பாணம் பகுதியில் நாகர்கோயில் என்ற இடத்தில் உள்ள மத்திய பாடசாலை ஒன்று இருந்தது. இங்கு 1995-ஆம்

பாடசாலை மாணவி கிருசாந்தியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு செம்மணியில் நடைபெற்றது!

1996ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாம் 7ஆம் நாள் கல்விப் பொது உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த

ஜெயகத் ஜெயசூரிய தப்பியோடவில்லையாம் – சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு!

பிரேசிலுக்கான சிறிலங்காத் தூதுவராகப் பணியாற்றிய போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தப்பியோடவில்லையெனவும் அவரது பதவிக்காலம்

ஜெனரல். ஜெகத் ஜெயசூரிய மீது பிரேசிலில் யுத்தகுற்ற வழக்கு தாக்கல் : தூதுவர் தப்பியோட்டம்!

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது வன்னிப்பகுதியில் இராணுவத்திற்கு தலைமை (2007-2009) வகித்த, இராணுவ தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய