மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது

அமைச்சர் அனந்தி சசிதரனால் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது

அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் 5 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கான உதவிகளை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வழங்கப்பட்டது கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இவ் உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டது

தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட புற்பாய்த்தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது!  

தமிழீழ விடுதலைப்புலிகளால் வாதரவத்தை பகுதியில் நிர்வகிக்கப்பட்டு வந்த ஜெகசோதி புற்பாய் தொழிற்சாலை இன்று வடமாகாண மகளிர் மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்றஅமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

பாடசாலைக்கு பெருமை  சேர்க்கும் மாணவர்கள் பாடசாலையினால் புறக்கணிப்பு!

யா வாதரவத்தை விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை நிர்வாகம் ,மற்றும் அதிபர் ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்கம் , பழைய  மாணவர் சங்கம்,வாதரவத்தை கல்வி முன்னேற்ற கழகம் போன்ற நிர்வாகங்ளால் பாடசாலைக்கு  பெருமை  சேர்க்கும்  மாணவர்கள்  புறக்கணிக்கப்படுவதாக குறித்த மாணவர்களின் உறவினர்களால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது