www.eeladhesam.com - Tamileelam Network - eeladhesam@hotmail.co.uk
USERS ONLINE 1164
ஈழதேசம் வானொலி

விளம்பரம்

மறவா செய்திகள்
லண்டன் பொழுதுபோக்கு திருவிழாவில் சிங்கக் கொடியை அகற்றி புலிக்கொடியை பறக்கவிட்ட மானத் தமிழர்கள்!!!

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-theesikkodiuk%20(1).gifசிங்கள இனவாத அரசின் ஆக்கிரமிப்பு எண்ணத்தின் பிரதிபலிப்பாக விளங்கும் சிங்கக்கொடியை அகற்றி தமிழர்களின் வீரக் கொடியான புலிக்கொடியை ஏற்றி லண்டன் வாழ் மானத்தமிழர்கள் தமிழீழத்தின் புகழை பறைசாற்றியுள்ளார்கள்.

 
தமிழீழத் தேசியத் தலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்-பிரிகேடியர் விதுசா‏

தமிழீழத் தேசியத் தலைவர் குறித்தும் அவரது செயற்பாடுகள் குறித்தும் விளக்குவதாக பிரிகேடியர் விதுசா அக்கா தலைவர் குறித்து தெரிவத்திருந்த கருத்துப்பகிர்வு.....

 
இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம்

தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 
யேர்மனியில் வரலாறுகாணாத எழுச்சி - சீமானுடன் சந்திப்பு நிகழ்விற்காக அரங்கு கொள்ளா மக்கள் திரள்!!

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-seemangermaninewss%20(25).jpgசெந்தமிழன் சீமான் அவர்களது புலம்பெயர் தேசத்து பயணத்தின் தொடர்ச்சியாக இன்று யேர்மனிக்கு வந்துள்ளார். செந்தமிழன் சீமானுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 
ஈழத்தமிழர்களுக்காக மாணவி தீக்குளித்து மரணம்

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-kauthamisnewstoday%20(2).jpgஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி நேற்று இரவு சேன்னையில் எத்திராஜ் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி தீக்குளித்து மரணித்துள்ளார்.

 
யேர்மனி டுசெல்டோர் நகரில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வும் கண்டனப் பேரணியும்

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-mey18newsdusseldorf.jpg18முள்ளிவாய்க்கால் மண்ணின் குருதிவெளி தந்த  வடுக்களோடு, நான்காம் ஆண்டின் நினைவுநிகழ்வும் மீள்எழுச்சி நாளும் இன்று யேர்மனியின் டுசுல்டோர்ப் நகரில் நடைபெற்றது.

 
இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணையில் என்ன இருக்கிறது? பதில் உள்ளே!

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v.americcaaeilen.jpgஇலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-

 
ஈழத்தமிழர்களுக்காக தனது இன்னுயிரை ஈந்த இஸ்லாமிய வீரத்தமிழ்மகன்

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/v-thiikuliththuaranamislam%20(2).jpgதமிழகம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து தனது இன்னுயிரை ஈகம்செய்த இளைஞர் இஸ்லாமிய தமிழர் என மருத்துவ விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

 

SPEEDCOUNTER.NET - Kostenloser Counter!