18முள்ளிவாய்க்கால் மண்ணின் குருதிவெளி தந்த வடுக்களோடு, நான்காம் ஆண்டின் நினைவுநிகழ்வும் மீள்எழுச்சி நாளும் இன்று யேர்மனியின் டுசுல்டோர்ப் நகரில் நடைபெற்றது.
சிங்கள இனவாத அரசின் ஆக்கிரமிப்பு எண்ணத்தின் பிரதிபலிப்பாக விளங்கும் சிங்கக்கொடியை அகற்றி தமிழர்களின் வீரக் கொடியான புலிக்கொடியை ஏற்றி லண்டன் வாழ் மானத்தமிழர்கள் தமிழீழத்தின் புகழை பறைசாற்றியுள்ளார்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர் குறித்தும் அவரது செயற்பாடுகள் குறித்தும் விளக்குவதாக பிரிகேடியர் விதுசா அக்கா தலைவர் குறித்து தெரிவத்திருந்த கருத்துப்பகிர்வு.....
செந்தமிழன் சீமான் அவர்களது புலம்பெயர் தேசத்து பயணத்தின் தொடர்ச்சியாக இன்று யேர்மனிக்கு வந்துள்ளார். செந்தமிழன் சீமானுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-
தமிழகம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து தனது இன்னுயிரை ஈகம்செய்த இளைஞர் இஸ்லாமிய தமிழர் என மருத்துவ விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.