தமிழீழம்.வல்வெட்டித்துறை ஊரிக்காடை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பாலாமணி(கட்டி) முருகுப்பிள்ளை அவர்கள் 19.04.2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,தம்பையா இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அற்புதராசா(யேர்மனி) ,சண்முகராசா(இலங்கை) ,சவாநாதன்(லண்டன்) ,தங்கராசா ,தவராசா(லண்டன்) , தனராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயும்,

சோதிராணி(யேர்மனி),பவானி(இலங்கை) ,ரஜினி(இந்தியா) ,கௌரி(இலங்கை) ,சத்தியா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயசுதா,நிஷாந்தன்,சபாஷினி,துஷ்யந்தன்,யாழினி,செல்வன்,செல்வி,மயூரி,ஜெசிந்தா,சங்கீதன்,காலஞ்சென்ற கோகுலன்,இனியா,அபிநயா,றுகான் ஆகியோரின் பேத்தியும் ,

ரோஷன்,மானுஷா,யதுஷ்,நிவித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மு.ப 09:00 மணியளவில் வல்வெட்டித்துறை மயிலியதனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
அற்புதராசா (யேர்மனி): 0094762043274
சண்முகராசா(இலங்கை): 0094777387484
சவாநாதன்(லண்டன்): 00447455445111
தனராசா(சுவிஸ்): 0041765376503