மாற்று அணி என்பது காலத்தின் தேவையால் சுயமாக உருவாவது – பனங்காட்டான்

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே சுதந்திரக் கட்சி உருவானது. தமிழ் காங்கிரசில் இருந்துதான் தமிழரசுக் கட்சி பிறந்தது. சுதந்திரக் கட்சியிலிருந்து மகிந்தவின் பொதுஜன பெரமுனவும், ஜே.வி.பி.யிலிருந்து விமல் வீரவன்சவின் ஜே.என்.பி.யும் உருவாகின. ராவுப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரசிலிருந்தே றிசாத் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் உருவானது. இதனை மறந்து விக்கினேஸ்வரனின் தேசியக் கூட்டணியையும், கஜேந்திரகுமாரின் தேசிய முன்னணியையும் மக்கள் தோற்கடிக்க வேண்டுமென கூட்டமைப்பு ஏன் கோருகிறது? இலங்கைத் தேர்தல் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஒரு வாரம் முடிந்தாகிவிட்டது. அடுத்த […]

கல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா

கல்வியானது மனிதனது அடிப்படைத் தேவைகளில் ஒன்றானதை தொடர்ந்து சமூகத்தில் அனைவரும் பேசப்படுகின்ற ஓர் விடயமாகக் காணப்படுகின்றது.ஆனாலும் தற்கால கல்விமுறைமையிலும் கல்வி நடவடிக்கைகளிலும் பாரிய பிரச்சனைகள ; காணப்படுகின்ற போதிலும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது கேள்விக்குறியான ஓர் விடயமாகவே காணப்பட்டு வருகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் கல்வி தொடர்பான அபிவிருத்தி நடவக்கைகளும் புதியன புகுத்துதலும் மேற் கொள்ளப்பட்டாலும ; சர்வதேசத்தோடு ஒப்பிடுகின்ற போது போட்டியிட முடியாத ஓர் கல்வி முறையாகவே காணப்படுகின்றது. தற்காலத்தில் இலங்கையைப் பொறுத்தவரை முறைசார்ந்த […]

அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி தள்ளிவிடப்பட்டுள்ள தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது! – இரா.மயூதரன்.

பௌதீக ரீதியாக ஈடுசெய்ய முடியாத இழப்புகளையும், உயிரிப்பறிப்பு, அங்கவீனமாக்குதல், வலிந்து காணாமல் ஆக்குதல் என்ற அடிப்படையில் ஒருபோதும் இட்டுநிரப்ப முடியாதளவிற்கு பேரழிவுகளையும், பெருந்துயரத்தையும் தந்துசென்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து மீண்டெழுவதற்கு போராடித்துடித்துக் கொண்டிருக்கும் தமிழர்களை, அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி தள்ளிவிடுவதற்கான கால்கோள் விழாவாக சிறிலங்கா சனாதிபதித் தேர்தல்-2019 அமைந்துவிட்டது. இதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் அரசியல் தலைமைகளே ஏற்கவேண்டும். தமிழ் மக்களின் எதிர்காலத்தையும், தமிழர் தேசத்தின் இருப்பையும் அடிப்படையாக கொண்டு சரியான திசைவழியை காட்டாது ஆளுக்கொரு முடிவெடுத்து தத்தம்பாட்டில் […]

தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்! – இரா.மயூதரன்.

தமிழ் மக்களை, தமிழ் மக்களின் நிலையில் நின்று தமிழர் தேசத்தின் நோக்கு நிலையில் நின்று வழிநடாத்தவல்ல நேரிய தலைவனில்லாத சூழமைவில் நடைபெறும் மூன்றாவது சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலும் வகையிலேயே இன்றைய தமிழ்த் தலைமைகளின் முடிவுகள் அமைந்துள்ளது. சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது குறித்தது குறித்தவாறு 2019 இறுதியில் ஏதோவொரு தினத்தில் நடக்கும் என்பது 2015 சனவரி 8 இல் மைத்திரி […]

எழுவர் விடுதலை, ஆளுநர் என்ன செய்யப்போகிறார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன்,

மரியாதையற்ற முதுகெலும்பு இல்லாத Old Cunning Foxy சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமையை இராஜிநாமா செய்ய வேண்டும்

பிரபாகரனின் வீரம், மானம், தேசியத்தில் உறுதி, பாசம் எல்லாவற்றுக்கும் தலைகீழான ஒருவரே சம்பந்தன். இவர் தமிழர்களின் அவமானச்சின்னம்

பாஜகவின் நல்லெண்ண தூதுவரான கல்லாப்பெட்டி ரஜனிகாந்த்.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு ஆலைக்கு எதிரான பொதுமக்களின் நூறாவது நாள்

இனம் இனத்துடன் தான் சேரும்: தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு!

வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை களைக் கைப்பற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியெல்லாம்

இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள்- நிர்மானுசன்

சிறீலங்காவின் சுதந்திர தினத்தை 118 நாடுகளில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சிறீலங்கா