மேற்கு சீனாவில் பயங்கர நிலநடுக்கம்

மேற்கு சீனாவில் சின்ஜியாங் மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது  இந்த பலத்த நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குழுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 6..8 ஆக பதிவாகிவுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top