நவாலி தெற்கு முதியோர் சங்கத்திற்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது!

நவாலி தெற்கு முதியோர் சங்கத்திற்கு வட மாகாண மகளிர் விவகாரம் புனர்வாளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை(CBG) நிதியில் இருந்து இக்கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்