ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 07-12-2017 ஏழாம் நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் *ஆர்.கே நகர் இடைதேர்தலில்* நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் *கா.கலைக்கோட்டுதயம்* அவர்கள் *மெழுகுவர்த்திகள்* சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

*ஏழாம் நாளான 07-12-2017 (வியாழக்கிழமை) பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்*:

நேரம்: *காலை 08:30 மணி முதல் 12 மணி வரை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு*
இடம்: *38வது வட்டம், நேரு நகர், நேதாஜி நகர்*
தொடங்குமிடம்: *நேரு நகர், தொடர்வண்டி பாதை வாயில் (Railway Gate), பூபதி நாய்க்கர் தேநீர் கடை முன்பு*

*இடம்: 38வது வட்டம், வினோபா நகர், நெடுஞ்செழியன் நகர்.*
தொடங்குமிடம்: *IOC 3வது பாலம்*
தொடர்புக்கு: *9600079168 / 9841064107*

தேர்தல் பரப்புரைப் பணிகளில் அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் பங்கேற்று ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

தொடர்டர்புடைய செய்திகள்
லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த்
வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம்
நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்