வேட்பாளர்களது விபரங்களை திரட்டும் படையினர்

யாழ். மாவட்ட செயலகத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் விசேட அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வேட்பாளர்களது விபரங்களை திரட்டுவதன்மூலம் அவர்களை அச்சுறுத்தும்வகையில் சிறப்பு அதிரடிப்படையினர் நடந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்
இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை
ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று 

About காண்டீபன்

மறுமொழி இடவும்