சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுள்ளார்.

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் இன்று பதவியேற்றுள்ளார். சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார்.

இந்தநிலையில் எதிர்வரும் 8ம் திகதி கூடவுள்ள தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் சுயேட்சை உறுப்பினராக தினகரன் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
ஆர்.கே நகரில் தினகரன் பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையில் தினகரன் பெற்ற
தினகரனுடன் புதுவை எம்பி கோகுல கிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். இவர் தினகரன் அணியிலிருந்து முதல்வர் அணிக்கு தாவிவிட்டு தற்போது மீண்டும்
ஆர்.கே நகர் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன், வரும் டிசம்பர் 29-ம் தேதி பதவியேற்க

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*