இலங்கைக்கான, ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டக் காலத்தை அமெரிக்கா நீடிக்கவில்லை

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தின் காலத்தை அமெரிக்கா நீடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் வரிச் சலுகைத் திட்டம் வழங்கும் காலம் பூர்த்தியாகின்றது. அமெரிக்கா இலங்கைக்கு 2.8 பில்லியன் டொலர்களை இந்த வரிச் சலுகைத் திட்டம் ஊடாக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்