தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்பு

வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கண்ணாட்டி கணேசபுரத்தில் அமைந்துள்ள பாழடைந்த கட்டிடத்தொகுதியில் இவ் பெண் தூக்கில் தொங்கியதை அவதானித்த பொதுமகனொருவர் காவற்துறைக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடத்தை மீட்டுள்ளனர்.

சடலம் தற்போதைய நிலையில் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் குறித்த பெண் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் வழங்குமாறும் காவற்துறையினர் பொதுமக்களை கோரியுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியாவில் கணவரை பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார் என முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மஹறம்பைக்குளம் பகுதியில் கடந்த 7
நடக்கவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தல் தனி நாட்டையோ தனி ஈழத்தையோ பெற்றுத்தரப் போவதில்லை. இது கிராமங்களிற்கான தேர்தல் கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான
துணை முதல்வர் பதவி என்பது அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி கிடையாது என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*