ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர திட்டம்?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிணை முறி விவகாரத்தை அடிப்படையாக கொண்டே இந்த பிரேரணையை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கூடிய விரையில் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
கிளிநொச்சி இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 9ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை தனது பாட நேரத்தில் தனியாக
வடக்கில் பலம் மிக்கதொரு மாற்று அரசியல் தலைமை உருவாவது நிச்சயமாகியுள்ள நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை
சிறையில் இருக்கும் எனது மகனை கருணைக் கொலை செய்து விடுங்கள் என ராஜீவ் கொலையாளி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*