வாதரவத்தையில் பெண்கள் மீது ஆபாச கருத்துக்களை வெளியிட்டவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டார்!

பெண்கள் மீது ஆபாச கருத்துக்களை வெளியிட்டவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டார்

வலிகாமம் கிழக்கு அச்சுவேலி புத்தூர் பகுதியில் மாலைநேர கல்விக்கு சென்று விட்டு வீடு திரும்பும் கல்விநிலைய பெண் பிள்ளைகள் மீது ஆபாச வார்த்தைகள் கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட இளைஞன் ஒருவர் அப்பிரதேச இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் .

இராசதுரை ஜசிந்தன் எனும் குறித்த இளைஞன் மனநலம் குன்றியவர் எனவும் அவரின் மனநிலையை கருத்திற் கொண்டு எச்சரிக்கை செய்து விடுவித்ததாகவும் அப்பிரதேச இளைஞர்கள் தெரிவித்தனர் .

மறுமொழி இடவும்