த.தே.ம.மு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி- தமிழ்தேசி பேரவையின் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான விஞ்ஞாபனம் இன்று வெளியீடு செ ய்யப்பட்டுள்ளது.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இ ன்று காலை 10 மணிக்கு இந்த விஞ்ஞாபனம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எஸ்.ஆனந்தராஜா ஆகியோரும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்