ஊதிப் பெருக்குவது பண்பாடற்றது பழ.நெடுமாறன் கண்டனம்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
ஆண்டாளின் பெருமை குறித்து கவிஞர் வைரமுத்து ஆற்றிய உரையில் காட்டிய மேற்கோள் தங்கள் உள்ளத்தைப் புண்படுத்துவதாகச் சிலர் சுட்டிக் காட்டிக் கண்டித்தபோது அவரும் உடனடியாக வருத்தம் தெரிவித்துவிட்டார். அவரது உரையை வெளியிட்ட தினமணி நாளிதழும் ஒருமுறைக்கு இருமுறை வருத்தம் தெரிவித்துவிட்டது. அதை ஏற்பதுதான் பெருந்தன்மையாகும். ஆனால், அப்பிரச்சினையை மேலும் ஊதிப் பெருக்குவது பண்பாடற்ற செயலாகும்.

அன்புள்ள

(பழ. நெடுமாறன்)
தலைவர்

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: கல்கத்தாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்துகிற கலந்தாய்வு கூட்டத்தில் மேற்கு
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: காஷ்மீர் பிரச்சினையை படை வலிமை கொண்டு தீர்க்க முடியாது
மதுரை நகரின் மத்திய பகுதியில் மீனாட்சி கோயிலுக்கு மிக அருகே அமைக்கப்பட்டிருந்த காய்கறி மொத்த விற்பனைச் சந்தை நகருக்கு வெளியே

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*