கிளிநொச்சியில் இராணுவ வீரர் தற்கொலைக்கு முயற்சி

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் உள்ள 66 ஆவது படைத் தலைமையகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இன்று காலை அவரது கைவசம் இருந்த ரி-56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ய முற்பட்ட வேளை, சன்னம் அவரது இடக்காலில் பட்டு காயம் அடைந்த நிலையில் சக இராணுவ வீரர்களினால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கிளிநொச்சி இராணுவத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்டர்புடைய செய்திகள்
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரழந்துள்ளனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய
யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் படைத்துறையினர் மீது சந்தேகம் வலுத்திருந்த நிலையில் சிறப்பு அதிரடிப்
அரியாலை கிழக்கு துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட முச்சக்கர வண்டி பண்ணையில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில்

About காண்டீபன்

மறுமொழி இடவும்