போர்த்துக்கல்லில் காட்டுத் தீ – 64 பேர் உயிரிழப்பு

போர்த்துக்கல்லில் பரவிய காட்டுத் தீ காரணமாக 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அங்கு 100 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியை அண்டி வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

பிரான்கோ காஸ்டிலோவில் விலா டி ரெய் எனும் காட்டுப்பகுதியே தீக்கிரையாகியுள்ளது.

போர்த்துக்கல்லில் வரட்சியான காலநிலை தற்போது நிலவிவரும் நிலையில், காட்டுத் தீ பரவியுள்ளது.

இந்நிலையில், தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற டெல்லி
அமெரிக்கா இராணுவம் மற்றும் சோமாலிய படையினர் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உடன்பாடற்ற பிரெக்சிற்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*