”நாங்கள் தமிழீழம் கோரவில்லை” என்கிறார் சம்பந்தன்!

தாங்கள் தமிழீழத்தை கோரவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற போது அவ் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த தீர்வையும் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
மஹிந்த ராஜ­ப­க்ஷவை நாம் வர­வேற் கின்றோம். அவரை எம்­முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடு­க்கின்றோம். அவரை நாம் எதி­ரி­யாக
வடக்கு- கிழக்கில் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய பலமான ஆட்சியை ஏற்படுத்துவதற்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு
1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்த சாசனத்தின் மூலம், வட கிழக்கு இணைப்பு இருந்து

About சாதுரியன்

மறுமொழி இடவும்

*