பிரித்தானிய இளவரசர் இலங்கையில்

பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்களான எட்வட் இளவரசர் இளவரசர் 6 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இல்லை வந்துள்ளார்.
இன்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பெப்ரவி 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 70ஆவது சுதந்திரத் தின நிகழ்வில் இவர் கலந்துக்கொள்ளவுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்