நகரசபை தேர்தல் முடிவுகள்- முன்னணி முன்நிலையில்

 

 

வலிகாமம் மேற்கு 4 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியது

வட்டாரம் 8 நூணாவில்
த.தே.ம.முன்ணனி
வெற்றி

வவுனியா, மகாறம்பைக்குளம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

வவுனியா வடக்கு, பரந்தன் வட்டாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி

வவுனியா வடக்கு, கனகராயன்குளம் வடக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு வட்டாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி

வவுனியா நகரசபை வட்டாரத்தின் இறுதி முடிவுகள்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 07
ஐக்கிய தேசியக் கட்சி – 04
சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 01

புத்தூர் 7 ஆம் வட்டர ஆ” தொகுதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றி

அளிக்கப்பட்ட வாக்குகள்- 788

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி- 415
கூட்டமைப்பு- 100
கூட்டணி- 113
சுதந்திர கட்சி- 87
சுயேச்சை- 27
ஈ.பி.டி.பி- 11
ஐ.தே.க- 10
நிராகரிக்கப்பட்டவை- 25

அரியாலை மேற்கு யாழ் மாநகரசபை முண்ணனி வெற்றி!!!

வவுனியா, வைரவபுளியங்குளம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

வவுனியா நகரசபை, தாண்டிக்குளம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

பருத்தித்துறை பிரதேச சபை
06 ஆம் வட்டாரம்

சைக்கிள் வெற்றி

சைக்கிள் 561
வீடு 551

ஊடகவிலயாளர் பொன்ராசா வெற்றி
வலிகாமம் மேற்கு
04 ஆம் வட்டாரம்
த.தே.ம.மு வெற்றி

யாழ் மாநகரசபை 2ம் வட்டாரம் த.தே.ம.மு வெற்றி!
(ஒட்டுக்குழு புளட் தர்ஷானந் பராமலிங்கம் தோல்வி)

வவுனியா வடக்கு சின்னடம்பன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி

வவுனியா, கோவில்குளம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

வவுனியா, இறம்பைக்குளம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

வவுனியா, குடியிருப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

செட்டிகுளம், பாவற்குளம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

சாவகச்சேரி நகரம்

அகில இலங்கை தமிழ் தேசிய முன்னணி – 218

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 163

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 107

மிருசுவில்

வீடு 322
சைக்கிள் 126
சூரியன் 156

செட்டிகுளம், பெரியதம்பனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

கிளிநொச்சி மாவட்டம் கரகராயன்குளம் தெற்கு பகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 208

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 205

தமிழர் விடுதலைக் கூட்டனி – 174

மொத்த வாக்களிப்பு – 633

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 14

பருத்தித்துறை 06 ம் வட்டாரம் , புற்றளை பகுதி, சைக்கிள் முன்னிலை

220 சைக்கிள்

105 வீடு

157 ஈபிடிபி

வவுனியா நகரசபை
தமிழ் தேசியக்கூட்டமைப்பு (469) ரி. கே. இராசலிங்கம்
தமிழர் விடுதலைக்கூட்டணி (275) செல்லத்துரை

வலிகாமம் தெற்கு பிரதேசசபை வாட்டாரம் 6 சிவரூபன் லகிந்தன்
வெற்றி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்

யாழ் மாநகரசபை 08 ஆம் வட்டாரம் வரதராஜா பார்த்தீபன் வெற்றி
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்

நல்லூர் பிரதேசசபை 04 ஆம் வட்டாரம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

யாழ் மாநகரசபை கலைமகள் வட்டாரம் த.தே.ம.மு வெற்றி

6ம் வட்டாரம் அரியாலை பத்ம முரளி ( யாழ் மாநகரசபை ) வெற்றி
த.தே.ம.மு!

சாவகச்சேரி 1ம் வட்டாரம் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வெற்றி

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை
நெல்லியடி வட்டாரம் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வசமானது

யாழ் மாநகரசபை நல்லூர் இராசதானி வட்டாரம்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வெற்றி

வவுனியா நகரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

மீசாலை

TNPF அ.இ த க 36
TNA இ.த.அ.க 35

அஞ்சல் வாக்கு தவிர்ந்த வட்டாராம் 6
(யாழ் மாநகரசபை – அரியாலை)
த.தே.ம.மு 535
த.தே.கூ 525

கனகராயன்குளம் தெற்கு

மொத்தம் வாக்களிப்பு- 633
நிராகரிப்பு- 14
தமிழ் தேசியக் கூட்டமைப்பு- 208
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 205
தமிழர் விடுதலைக் கூட்டனி 174
ஏனைய கட்சிகள் 20இற்கும் குறைவு

About இலக்கியன்

மறுமொழி இடவும்