புளொட் தர்சானந்த் தோல்வி!

யாழ்.மாநகரசபை 2ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முனனணி வெற்றிபெற்றுள்ளது.கூட்டமைப்பில் புளொட் சார்பில் போட்டியிட்ட பாடசாலை ஆசிரியரான தர்சானந் பராமலிங்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார்.

இவர் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவ தலைவரென தனது பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்ததுடன் இன்று தேர்தல் முறைகேடுகளிலும் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்